Psalm 124:2 in Tamil
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
Karththar thaamae namathu pakkaththiliraavittaal,
Psalm 124:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
- Open Tamil Contemporary Version
- மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
Psalm 124:2 in English
- King James Version (KJV)
- If [it had not been] the LORD who was on our side, when men rose up against us:
- World English Bible (WEB)
- if it had not been the LORD who was on our side, when men rose up against us,
- American Standard Version (ASV)
- If it had not been Jehovah who was on our side, When men rose up against us;
- Bible in Basic English (BBE)
- If it had not been the Lord who was on our side, when men came up against us;
- Darby Translation (DBY)
- If it had not been Jehovah who was for us, when men rose up against us,
- Webster's Bible (WBS)
- If [it had not been] the LORD who was on our side, when men rose up against us:
- Young's Literal Translation (YLT)
- Save [for] Jehovah — who hath been for us, In the rising up of man against us,
Read in context
- 1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமதுபக்கத்திலிராவிட்டால்,
- 2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
- 3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
- 4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
Cross references
- Psalm 22:12–13 சங்கீதம் 22:12–13அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
- Psalm 22:16 சங்கீதம் 22:16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
- Psalm 37:32 சங்கீதம் 37:32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
- Psalm 3:1 சங்கீதம் 3:1கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
- Psalm 21:1–2 சங்கீதம் 21:1–2கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
- Numbers 16:2–3 எண்ணாகமம் 16:2–3இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கக்பபட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.