Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 124:3 in Tamil

அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

Avarkal kobam nammael erigaiyil, nammai uyirodae vizhungiyiruppaarkal.

Download verse image

Psalm 124:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
Tamil Easy Reading Version
கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

Psalm 124:3 in English

King James Version (KJV)
Then they had swallowed us up quick, when their wrath was kindled against us:
World English Bible (WEB)
then they would have swallowed us up alive, when their wrath was kindled against us,
American Standard Version (ASV)
Then they had swallowed us up alive, When their wrath was kindled against us:
Bible in Basic English (BBE)
They would have made a meal of us while still living, in the heat of their wrath against us:
Darby Translation (DBY)
Then they had swallowed us up alive, when their anger was kindled against us;
Webster's Bible (WBS)
Then they had swallowed us up quick, when their wrath was kindled against us:
Young's Literal Translation (YLT)
Then alive they had swallowed us up, In the burning of their anger against us,

Read in context

  1. 1மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமதுபக்கத்திலிராவிட்டால்,
  2. 2கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
  3. 3அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
  4. 4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
  5. 5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Read all of Psalm 124

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.