Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 124:6 in Tamil

நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Nammai avarkaludaiya parkalukku iraiyaaga oppukkodaathirukkira karththarukku sthoththiram.

Download verse image

Psalm 124:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
Open Tamil Contemporary Version
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதியுங்கள்! நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை.

Psalm 124:6 in English

King James Version (KJV)
Blessed [be] the LORD, who hath not given us [as] a prey to their teeth.
World English Bible (WEB)
Blessed be the LORD, who has not given us as a prey to their teeth.
American Standard Version (ASV)
Blessed be Jehovah, Who hath not given us as a prey to their teeth.
Bible in Basic English (BBE)
Praise be to the Lord, who has not let us be wounded by their teeth.
Darby Translation (DBY)
Blessed be Jehovah, who gave us not up a prey to their teeth!
Webster's Bible (WBS)
Blessed [be] the LORD, who hath not given us [as] a prey to their teeth.
Young's Literal Translation (YLT)
Blessed [is] Jehovah who hath not given us, A prey to their teeth.

Read in context

  1. 4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
  2. 5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  3. 6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
  4. 7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
  5. 8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 124

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.