Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 124:7 in Tamil

வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

Vaedarudaiya kannikkuth thappina kuruviyaippola nammudaiya aaththumaa thappitru, kanni theriththathu, naam thappinom.

Download verse image

Psalm 124:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
Open Tamil Contemporary Version
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
Tamil Easy Reading Version
வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். வலை அறுந்தது, நாம் தப்பினோம்.

Psalm 124:7 in English

King James Version (KJV)
Our soul is escaped as a bird out of the snare of the fowlers: the snare is broken, and we are escaped.
World English Bible (WEB)
Our soul has escaped like a bird out of the fowler’s snare. The snare is broken, and we have escaped.
American Standard Version (ASV)
Our soul is escaped as a bird out of the snare of the fowlers: The snare is broken, and we are escaped.
Bible in Basic English (BBE)
Our soul has gone free like a bird out of the net of those who would take her: the net is broken, and we are free.
Darby Translation (DBY)
Our soul is escaped as a bird out of the snare of the fowlers: the snare is broken, and we have escaped.
Webster's Bible (WBS)
Our soul hath escaped as a bird out of the snare of the fowlers: the snare [is] broken, and we have escaped.
Young's Literal Translation (YLT)
Our soul as a bird hath escaped from a snare of fowlers, The snare was broken, and we have escaped.

Read in context

  1. 5கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  2. 6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
  3. 7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
  4. 8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 124

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.