Psalm 135:17 in Tamil
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
Avaigalukkuk kaathugalirunthum kaelaathu, avaigaludaiya vaayilae suvaasamumillai.
Psalm 135:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
- Open Tamil Contemporary Version
- அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
- Tamil Easy Reading Version
- சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை. சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
Psalm 135:17 in English
- King James Version (KJV)
- They have ears, but they hear not; neither is there [any] breath in their mouths.
- World English Bible (WEB)
- They have ears, but they can’t hear, neither is there any breath in their mouths.
- American Standard Version (ASV)
- They have ears, but they hear not; Neither is there any breath in their mouths.
- Bible in Basic English (BBE)
- They have ears, but no hearing; and there is no breath in their mouths.
- Darby Translation (DBY)
- They have ears, and they hear not; neither is there any breath in their mouth.
- Webster's Bible (WBS)
- They have ears, but they hear not; neither is there [any] breath in their mouths.
- Young's Literal Translation (YLT)
- Ears they have, and they give not ear, Nose — there is no breath in their mouth!
Read in context
- 15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
- 16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
- 17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
- 18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
- 19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.