Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:16 in Tamil

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

Avaigalukku vaayirunthum paesaathu, avaigalukkuk kangalirunthum kaanaathu.

Download verse image

Psalm 135:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Open Tamil Contemporary Version
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Tamil Easy Reading Version
சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.

Psalm 135:16 in English

King James Version (KJV)
They have mouths, but they speak not; eyes have they, but they see not;
World English Bible (WEB)
They have mouths, but they can’t speak. They have eyes, but they can’t see.
American Standard Version (ASV)
They have mouths, but they speak not; Eyes have they, but they see not;
Bible in Basic English (BBE)
They have mouths, but no voice, they have eyes, but they do not see;
Darby Translation (DBY)
They have a mouth, and they speak not; eyes have they, and they see not;
Webster's Bible (WBS)
They have mouths, but they speak not; eyes have they, but they see not.
Young's Literal Translation (YLT)
A mouth they have, and they speak not, Eyes they have, and they see not,

Read in context

  1. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
  2. 15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
  3. 16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
  4. 17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
  5. 18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.