Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:20 in Tamil

லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Laevi kudumbaththaarae, karththarai sthoththiriyungal; karththarukkup payanthavarkalae, karththarai sthoththiriyungal.

Download verse image

Psalm 135:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
Open Tamil Contemporary Version
லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!

Psalm 135:20 in English

King James Version (KJV)
Bless the LORD, O house of Levi: ye that fear the LORD, bless the LORD.
World English Bible (WEB)
House of Levi, praise the LORD! You who fear the LORD, praise the LORD!
American Standard Version (ASV)
O house of Levi, bless ye Jehovah: Ye that fear Jehovah, bless ye Jehovah.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, O sons of Levi: let all the worshippers of the Lord give him praise.
Darby Translation (DBY)
House of Levi, bless ye Jehovah; ye that fear Jehovah, bless Jehovah.
Webster's Bible (WBS)
Bless the LORD, O house of Levi: ye that fear the LORD, bless the LORD.
Young's Literal Translation (YLT)
O house of Levi, bless ye Jehovah, Those fearing Jehovah, bless ye Jehovah.

Read in context

  1. 18அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
  2. 19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
  3. 20லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
  4. 21எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
Read all of Psalm 135

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.