Psalm 135:21 in Tamil
எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
Erusalaemil vaasambannugira karththarukku seeyonilirunthu sthoththiramundaavathaaga. allaelooyaa.
Psalm 135:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.
- Open Tamil Contemporary Version
- எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார். கர்த்தரைத் துதியுங்கள்!
Psalm 135:21 in English
- King James Version (KJV)
- Blessed be the LORD out of Zion, which dwelleth at Jerusalem. Praise ye the LORD.
- World English Bible (WEB)
- Blessed be the LORD from Zion, who dwells in Jerusalem. Praise the LORD!
- American Standard Version (ASV)
- Blessed be Jehovah out of Zion, Who dwelleth at Jerusalem. Praise ye Jehovah.
- Bible in Basic English (BBE)
- Praise be to the Lord out of Zion, even to the Lord whose house is in Jerusalem, Let the Lord be praised.
- Darby Translation (DBY)
- Blessed be Jehovah out of Zion, who dwelleth at Jerusalem! Hallelujah!
- Webster's Bible (WBS)
- Blessed be the LORD out of Zion, who dwelleth at Jerusalem. Praise ye the LORD.
- Young's Literal Translation (YLT)
- Blessed [is] Jehovah from Zion, Inhabiting Jerusalem — praise ye Jah!
Read in context
- 19இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
- 20லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
- 21எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
Cross references
- Psalm 134:3 சங்கீதம் 134:3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
- Psalm 132:13–14 சங்கீதம் 132:13–14கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
- Psalm 76:2 சங்கீதம் 76:2சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
- Psalm 128:5 சங்கீதம் 128:5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
- Isaiah 12:6 ஏசாயா 12:6சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுச் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
- 2 Chronicles 6:6 2 நாளாகமம் 6:6என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
- Psalm 48:1 சங்கீதம் 48:1கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
- Psalm 48:9 சங்கீதம் 48:9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.