Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:9 in Tamil

எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.

Egipthuthaesamae, un naduvil paarvonmaelum avanudaiya ellaa oozhiyakkaararmaelum adaiyaalangalaiyum arputhangalaiyum anuppinaar.

Download verse image

Psalm 135:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
Open Tamil Contemporary Version
எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே.
Tamil Easy Reading Version
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார். பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.

Psalm 135:9 in English

King James Version (KJV)
[Who] sent tokens and wonders into the midst of thee, O Egypt, upon Pharaoh, and upon all his servants.
World English Bible (WEB)
He sent signs and wonders into the middle of you, Egypt, on Pharaoh, and on all his servants.
American Standard Version (ASV)
Who sent signs and wonders into the midst of thee, O Egypt, Upon Pharaoh, and upon all his servants;
Bible in Basic English (BBE)
He sent signs and wonders among you, O Egypt, on Pharaoh, and on all his servants.
Darby Translation (DBY)
Who sent signs and miracles into the midst of thee, O Egypt, upon Pharaoh and upon all his servants;
Webster's Bible (WBS)
[Who] sent tokens and wonders into the midst of thee, O Egypt, upon Pharaoh, and upon all his servants.
Young's Literal Translation (YLT)
He sent tokens and wonders into thy midst, O Egypt, On Pharaoh and on all his servants.

Read in context

  1. 7அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
  2. 8அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
  3. 9எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
  4. 10அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
  5. 11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.