Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:27 in Tamil

இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

Ivarkal avarkalukkul avarudaiya adaiyaalangalaiyum, kaamin thaesaththilae arputhangalaiyum seythaarkal.

Download verse image

Psalm 105:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.

Psalm 105:27 in English

King James Version (KJV)
They shewed his signs among them, and wonders in the land of Ham.
World English Bible (WEB)
They performed miracles among them, and wonders in the land of Ham.
American Standard Version (ASV)
They set among them his signs, And wonders in the land of Ham.
Bible in Basic English (BBE)
He let his signs be seen among the people, and his wonders in the land of Ham.
Darby Translation (DBY)
They set his signs among them, and miracles in the land of Ham.
Webster's Bible (WBS)
They showed his signs among them, and wonders in the land of Ham.
Young's Literal Translation (YLT)
They have set among them the matters of His signs, And wonders in the land of Ham.

Read in context

  1. 25தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரைவஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
  2. 26தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
  3. 27இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
  4. 28அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
  5. 29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடையமச்சங்களைச் சாகப்பண்ணினார்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.