Psalm 136:22 in Tamil
அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Athaith thammudaiya thaasanaagiya isravaelukkus suthantharamaagavae thanthavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.
Psalm 136:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Open Tamil Contemporary Version
- தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Psalm 136:22 in English
- King James Version (KJV)
- [Even] an heritage unto Israel his servant: for his mercy [endureth] for ever.
- World English Bible (WEB)
- even a heritage to Israel his servant, for his loving kindness endures forever;
- American Standard Version (ASV)
- Even a heritage unto Israel his servant; For his lovingkindness [endureth] for ever:
- Bible in Basic English (BBE)
- Even a heritage for his servant Israel: for his mercy is unchanging for ever.
- Darby Translation (DBY)
- An inheritance unto Israel his servant, for his loving-kindness [endureth] for ever:
- Webster's Bible (WBS)
- [Even] a heritage to Israel his servant: for his mercy [endureth] for ever.
- Young's Literal Translation (YLT)
- An inheritance to Israel His servant, For to the age [is] His kindness.
Read in context
- 20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.