Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 137:8 in Tamil

பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

Paabilon kumaaraththiyae, paazhaayppogiravalae, nee engalukkus seythabadi unakkup pathil seykiravan paakkiyavaan.

Download verse image

Psalm 137:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Psalm 137:8 in English

King James Version (KJV)
O daughter of Babylon, who art to be destroyed; happy [shall he be], that rewardeth thee as thou hast served us.
World English Bible (WEB)
Daughter of Babylon, doomed to destruction, he will be happy who repays you, as you have done to us.
American Standard Version (ASV)
O daughter of Babylon, that art to be destroyed, Happy shall he be, that rewardeth thee As thou hast served us.
Bible in Basic English (BBE)
O daughter of Babylon, whose fate is destruction; happy is the man who does to you what you have done to us.
Darby Translation (DBY)
Daughter of Babylon, who art to be laid waste, happy he that rendereth unto thee that which thou hast meted out to us.
Webster's Bible (WBS)
O daughter of Babylon, who art to be destroyed; happy [shall he be] , that rewardeth thee as thou hast served us.
Young's Literal Translation (YLT)
O daughter of Babylon, O destroyed one, O the happiness of him who repayeth to thee thy deed, That thou hast done to us.

Read in context

  1. 6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
  2. 7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
  3. 8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
  4. 9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 137

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.