Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 137:9 in Tamil

உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். (தாவீதின் சங்கீதம்.)

Un kuzhanthaigalaip pidiththu, kallinmael mothiyadikkiravan paakkiyavaan. (thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 137:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
உன் குழந்தைகளைப் பிடித்து, அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Psalm 137:9 in English

King James Version (KJV)
Happy [shall he be], that taketh and dasheth thy little ones against the stones.
World English Bible (WEB)
Happy shall he be, who takes and dashes your little ones against the rock.
American Standard Version (ASV)
Happy shall he be, that taketh and dasheth thy little ones Against the rock.
Bible in Basic English (BBE)
Happy is the man who takes your little ones, crushing them against the rocks.
Darby Translation (DBY)
Happy he that taketh and dasheth thy little ones against the rock.
Webster's Bible (WBS)
Happy [shall he be] , that taketh and dasheth thy little ones against the stones.
Young's Literal Translation (YLT)
O the happiness of him who doth seize, And hath dashed thy sucklings on the rock!

Read in context

  1. 7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
  2. 8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
  3. 9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 137

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.