Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:19 in Tamil

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

Thaevanae, neer thunmaarkkanai azhiththeeraanaal nalamaayirukkum; iraththappiriyarae, neengal ennaivittu agandrubongal.

Download verse image

Psalm 139:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
Open Tamil Contemporary Version
இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்! இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்!
Tamil Easy Reading Version
தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும். அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.

Psalm 139:19 in English

King James Version (KJV)
Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.
World English Bible (WEB)
If only you, God, would kill the wicked. Get away from me, you bloodthirsty men!
American Standard Version (ASV)
Surely thou wilt slay the wicked, O God: Depart from me therefore, ye bloodthirsty men.
Bible in Basic English (BBE)
If only you would put the sinners to death, O God; go far from me, you men of blood.
Darby Translation (DBY)
Oh that thou wouldest slay the wicked, O God! And ye men of blood, depart from me.
Webster's Bible (WBS)
Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.
Young's Literal Translation (YLT)
Dost Thou slay, O God, the wicked? Then, men of blood, turn aside from me!

Read in context

  1. 17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
  2. 18அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
  3. 19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
  4. 20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.
  5. 21கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.