Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:115 in Tamil

பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

Pollaathavarkalae, ennaivittu agandrubongal; en thaevanudaiya karpanaigalai naan kaikkolluvaen.

Download verse image

Psalm 119:115 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Open Tamil Contemporary Version
அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்!
Tamil Easy Reading Version
கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும். நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.

Psalm 119:115 in English

King James Version (KJV)
Depart from me, ye evildoers: for I will keep the commandments of my God.
World English Bible (WEB)
Depart from me, you evildoers, that I may keep the commandments of my God.
American Standard Version (ASV)
Depart from me, ye evil-doers, That I may keep the commandments of my God.
Bible in Basic English (BBE)
Go far from me, you evil-doers; so that I may keep the teachings of my God.
Darby Translation (DBY)
Depart from me, ye evil-doers; and I will observe the commandments of my God.
Webster's Bible (WBS)
Depart from me, ye evil-doers: for I will keep the commandments of my God.
Young's Literal Translation (YLT)
Turn aside from me, ye evil-doers, And I keep the commands of my God.

Read in context

  1. 113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
  2. 114என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
  3. 115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
  4. 116நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
  5. 117என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.