Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 139:2 in Tamil

என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

En udkaaruthalaiyum en ezhunthirukkuthalaiyum neer arinthirukkireer; en ninaivugalaith thooraththilirunthu arigireer.

Download verse image

Psalm 139:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய உட்காருதலையும் என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
Open Tamil Contemporary Version
நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
Tamil Easy Reading Version
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.

Psalm 139:2 in English

King James Version (KJV)
Thou knowest my downsitting and mine uprising, thou understandest my thought afar off.
World English Bible (WEB)
You know my sitting down and my rising up. You perceive my thoughts from afar.
American Standard Version (ASV)
Thou knowest my downsitting and mine uprising; Thou understandest my thought afar off.
Bible in Basic English (BBE)
You have knowledge when I am seated and when I get up, you see my thoughts from far away.
Darby Translation (DBY)
Thou knowest my down-sitting and mine uprising, thou understandest my thought afar off;
Webster's Bible (WBS)
Thou knowest my down-sitting and my up rising, thou understandest my thought afar off.
Young's Literal Translation (YLT)
Thou — Thou hast known my sitting down, And my rising up, Thou hast attended to my thoughts from afar.

Read in context

  1. 1கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
  2. 2என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
  3. 3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
  4. 4என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
Read all of Psalm 139

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.