Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:11 in Tamil

மனுஷனுடையயோசனைகள்வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

Manushanudaiyayosanaigalveenendru karththar arinthirukkiraar.

Download verse image

Psalm 94:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
Open Tamil Contemporary Version
மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார். வெளிப்படும் சிறிய அளவு காற்றைப்போன்றவர்கள் ஜனங்கள் என்பதை தேவன் அறிகிறார்.

Psalm 94:11 in English

King James Version (KJV)
The LORD knoweth the thoughts of man, that they [are] vanity.
World English Bible (WEB)
The LORD knows the thoughts of man, that they are futile.
American Standard Version (ASV)
Jehovah knoweth the thoughts of man, That they are vanity.
Bible in Basic English (BBE)
The Lord has knowledge of the thoughts of man, for they are only a breath.
Darby Translation (DBY)
Jehovah knoweth the thoughts of man, that they are vanity.
Webster's Bible (WBS)
The LORD knoweth the thoughts of man, that they [are] vanity.
Young's Literal Translation (YLT)
He knoweth the thoughts of man, that they [are] vanity.

Read in context

  1. 9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
  2. 10ஜாதிகளை தண்டிக்கிறவர்கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
  3. 11மனுஷனுடையயோசனைகள்வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
  4. 12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
  5. 13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.