Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 144:10 in Tamil

நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாதபட்டயத்திற்குத்தப்புவிக்கிறவர்.

Neerae raajaakkalukku jeyaththaith thanthu, umathadiyaanaagiya thaaveethaip pollaathabattayaththirkuththappuvikkiravar.

Download verse image

Psalm 144:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
Tamil Easy Reading Version
அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார். பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.

Psalm 144:10 in English

King James Version (KJV)
[It is he] that giveth salvation unto kings: who delivereth David his servant from the hurtful sword.
World English Bible (WEB)
You are he who gives salvation to kings, who rescues David, his servant, from the deadly sword.
American Standard Version (ASV)
Thou art he that giveth salvation unto kings; Who rescueth David his servant from the hurtful sword.
Bible in Basic English (BBE)
It is God who gives salvation to kings; and who kept his servant David from the wounding sword.
Darby Translation (DBY)
Who givest salvation unto kings; who rescuest David thy servant from the hurtful sword.
Webster's Bible (WBS)
[It is he] that giveth salvation to kings: who delivereth David his servant from the hurtful sword.
Young's Literal Translation (YLT)
Who is giving deliverance to kings, Who is freeing David His servant from the sword of evil.

Read in context

  1. 8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
  2. 9கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  3. 10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாதபட்டயத்திற்குத்தப்புவிக்கிறவர்.
  4. 11மாயையைப்பேசும் வாயும், கள்ளத்தனமானவலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
  5. 12அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
Read all of Psalm 144

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.