Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:7 in Tamil

ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.

Aandavaraagiya karththaavae, en ratchippin pelanae, yuththanaalil en thalaiyai moodineer.

Download verse image

Psalm 140:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
Open Tamil Contemporary Version
ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர். நீரே என் மீட்பர். போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.

Psalm 140:7 in English

King James Version (KJV)
O GOD the Lord, the strength of my salvation, thou hast covered my head in the day of battle.
World English Bible (WEB)
LORD, the Lord, the strength of my salvation, you have covered my head in the day of battle.
American Standard Version (ASV)
O Jehovah the Lord, the strength of my salvation, Thou hast covered my head in the day of battle.
Bible in Basic English (BBE)
O Lord God, the strength of my salvation, you have been a cover over my head in the day of the fight.
Darby Translation (DBY)
Jehovah, the Lord, is the strength of my salvation: thou hast covered my head in the day of battle.
Webster's Bible (WBS)
O GOD the Lord, the strength of my salvation, thou hast covered my head in the day of battle.
Young's Literal Translation (YLT)
O Jehovah, my Lord, strength of my salvation, Thou hast covered my head in the day of armour.

Read in context

  1. 5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.)
  2. 6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
  3. 7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
  4. 8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
  5. 9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையேமூடுவதாக.
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.