Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:4 in Tamil

வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

Vaanaathi vaanangalae, avaraith thuthiyungal; aagaayamandalaththin maelulla thanneerkalae, avaraith thuthiyungal.

Download verse image

Psalm 148:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
Open Tamil Contemporary Version
மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!

Psalm 148:4 in English

King James Version (KJV)
Praise him, ye heavens of heavens, and ye waters that [be] above the heavens.
World English Bible (WEB)
Praise him, you heavens of heavens, you waters that are above the heavens.
American Standard Version (ASV)
Praise him, ye heavens of heavens, And ye waters that are above the heavens.
Bible in Basic English (BBE)
Give praise to him, you highest heavens, and you waters which are over the heavens.
Darby Translation (DBY)
Praise him, ye heavens of heavens, and ye waters that are above the heavens.
Webster's Bible (WBS)
Praise him, ye heavens of heavens, and ye waters that [are] above the heavens.
Young's Literal Translation (YLT)
Praise ye Him, heavens of heavens, And ye waters that are above the heavens.

Read in context

  1. 2அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
  2. 3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
  3. 4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
  4. 5அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
  5. 6அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.