Psalm 19:3 in Tamil
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
Avaigalukkup paechumillai, vaarththaiyumillai, avaigalin saththam kaedkappaduvathumillai.
Psalm 19:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
- Tamil Easy Reading Version
- உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது. நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
Psalm 19:3 in English
- King James Version (KJV)
- [There is] no speech nor language, [where] their voice is not heard.
- World English Bible (WEB)
- There is no speech nor language where their voice is not heard.
- American Standard Version (ASV)
- There is no speech nor language; Their voice is not heard.
- Bible in Basic English (BBE)
- There are no words or language; their voice makes no sound.
- Darby Translation (DBY)
- There is no speech and there are no words, yet their voice is heard.
- Webster's Bible (WBS)
- [There is] no speech nor language, [where] their voice is not heard.
- Young's Literal Translation (YLT)
- There is no speech, and there are no words. Their voice hath not been heard.
Read in context
- 1வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
- 2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
- 3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
- 4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
- 5அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.