Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 19:4 in Tamil

ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.

Aagilum avaigalin saththam poomiyengum, avaigalin vasanangal poochakkaraththuk kadaisivaraikkum sellugirathu; avaigalil sooriyanukku oru koodaaraththai sthaabiththaar.

Download verse image

Psalm 19:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது. அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன. ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.

Psalm 19:4 in English

King James Version (KJV)
Their line is gone out through all the earth, and their words to the end of the world. In them hath he set a tabernacle for the sun,
World English Bible (WEB)
Their voice has gone out through all the earth, their words to the end of the world. In them he has set a tent for the sun,
American Standard Version (ASV)
Their line is gone out through all the earth, And their words to the end of the world. In them hath he set a tabernacle for the sun,
Bible in Basic English (BBE)
Their line has gone out through all the earth, and their words to the end of the world. In them has he put a tent for the sun,
Darby Translation (DBY)
Their line is gone out through all the earth, and their language to the extremity of the world. In them hath he set a tent for the sun,
Webster's Bible (WBS)
Their line hath gone out through all the earth, and their words to the end of the world. In them hath he set a tabernacle for the sun,
Young's Literal Translation (YLT)
Into all the earth hath their line gone forth, And to the end of the world their sayings, For the sun He placed a tent in them,

Read in context

  1. 2பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
  2. 3அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
  3. 4ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
  4. 5அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
  5. 6அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
Read all of Psalm 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.