Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:2 in Tamil

என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

En thaevanae, naan pagalilae kooppidugiraen, uththaravugodeer; iravilae kooppidugiraen, enakku amaithalillai.

Download verse image

Psalm 22:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
Open Tamil Contemporary Version
என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
Tamil Easy Reading Version
என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தரவில்லை. இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன்.

Psalm 22:2 in English

King James Version (KJV)
O my God, I cry in the daytime, but thou hearest not; and in the night season, and am not silent.
World English Bible (WEB)
My God, I cry in the daytime, but you don’t answer; in the night season, and am not silent.
American Standard Version (ASV)
O my God, I cry in the daytime, but thou answerest not; And in the night season, and am not silent.
Bible in Basic English (BBE)
O my God, I make my cry in the day, and you give no answer; and in the night, and have no rest.
Darby Translation (DBY)
My God, I cry by day, and thou answerest not; and by night, and there is no rest for me:
Webster's Bible (WBS)
O my God, I cry in the day-time, but thou hearest not; and in the night season, and am not silent.
Young's Literal Translation (YLT)
My God, I call by day, and Thou answerest not, And by night, and there is no silence to me.

Read in context

  1. 1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
  2. 2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
  3. 3இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
  4. 4எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.