Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 24:9 in Tamil

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

Vaasalkalae, ungal thalaigalai uyarththungal; anaathi kathavugalae, uyarungal, magimaiyin raajaa udpiravaesippaar.

Download verse image

Psalm 24:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
Open Tamil Contemporary Version
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
Tamil Easy Reading Version
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.

Psalm 24:9 in English

King James Version (KJV)
Lift up your heads, O ye gates; even lift [them] up, ye everlasting doors; and the King of glory shall come in.
World English Bible (WEB)
Lift up your heads, you gates; yes, lift them up, you everlasting doors, and the King of glory will come in.
American Standard Version (ASV)
Lift up your heads, O ye gates; Yea, lift them up, ye everlasting doors: And the King of glory will come in.
Bible in Basic English (BBE)
Let your heads be lifted up, O doors; let them be lifted up, O you eternal doors: that the King of glory may come in.
Darby Translation (DBY)
Lift up your heads, ye gates; yea, lift up, ye everlasting doors, and the King of glory shall come in.
Webster's Bible (WBS)
Lift up your heads, O ye gates; even lift [them] up, ye everlasting doors; and the King of glory shall come in.
Young's Literal Translation (YLT)
Lift up, O gates, your heads, And be lifted up, O doors age-during, And come in doth the king of glory!

Read in context

  1. 7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
  2. 8யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
  3. 9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
  4. 10யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 24

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.