Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 24:7 in Tamil

வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

Vaasalkalae, ungal thalaigalai uyarththungal; anaathi kathavugalae, uyarungal; magimaiyin raajaa udpiravaesippaar.

Download verse image

Psalm 24:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
Open Tamil Contemporary Version
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
Tamil Easy Reading Version
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார்.

Psalm 24:7 in English

King James Version (KJV)
Lift up your heads, O ye gates; and be ye lift up, ye everlasting doors; and the King of glory shall come in.
World English Bible (WEB)
Lift up your heads, you gates! Be lifted up, you everlasting doors, and the King of glory will come in.
American Standard Version (ASV)
Lift up your heads, O ye gates; And be ye lifted up, ye everlasting doors: And the King of glory will come in.
Bible in Basic English (BBE)
Let your heads be lifted up, O doors; be lifted up, O you eternal doors: that the King of glory may come in.
Darby Translation (DBY)
Lift up your heads, ye gates, and be ye lifted up, ye everlasting doors, and the King of glory shall come in.
Webster's Bible (WBS)
Lift up your heads, O ye gates; and be ye lifted up, ye everlasting doors; and the King of glory shall come in.
Young's Literal Translation (YLT)
Lift up, O gates, your heads, And be lifted up, O doors age-during, And come in doth the king of glory!

Read in context

  1. 5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
  2. 6இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
  3. 7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
  4. 8யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
  5. 9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
Read all of Psalm 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.