Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 28:8 in Tamil

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.

Karththar avarkaludaiya pelan; avarae thaam abishaegambanninavanukku aranaana adaikkalamaanavar.

Download verse image

Psalm 28:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
Open Tamil Contemporary Version
யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.
Tamil Easy Reading Version
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.

Psalm 28:8 in English

King James Version (KJV)
The LORD [is] their strength, and he [is] the saving strength of his anointed.
World English Bible (WEB)
The LORD is their strength. He is a stronghold of salvation to his anointed.
American Standard Version (ASV)
Jehovah is their strength, And he is a stronghold of salvation to his anointed.
Bible in Basic English (BBE)
The Lord is their strength, and a strong place of salvation for his king.
Darby Translation (DBY)
Jehovah is their strength; and he is the stronghold of salvation to his anointed one.
Webster's Bible (WBS)
The LORD [is] their strength, and he [is] the saving strength of his anointed.
Young's Literal Translation (YLT)
Jehovah [is] strength to him, Yea, the strength of the salvation of His anointed [is] He.

Read in context

  1. 6கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
  2. 7கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
  3. 8கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
  4. 9தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.