Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 6:5 in Tamil

மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

Maranaththil ummai ninaivugoorvathillai, paathaalaththil ummaith thuthippavan yaar?

Download verse image

Psalm 6:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
Open Tamil Contemporary Version
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
Tamil Easy Reading Version
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்!

Psalm 6:5 in English

King James Version (KJV)
For in death [there is] no remembrance of thee: in the grave who shall give thee thanks?
World English Bible (WEB)
For in death there is no memory of you. In Sheol, who shall give you thanks?
American Standard Version (ASV)
For in death there is no remembrance of thee: In Sheol who shall give thee thanks?
Bible in Basic English (BBE)
For in death there is no memory of you; in the underworld who will give you praise?
Darby Translation (DBY)
For in death there is no remembrance of thee; in Sheol who shall give thanks unto thee?
Webster's Bible (WBS)
For in death [there is] no remembrance of thee: in the grave who will give thee thanks?
Young's Literal Translation (YLT)
For there is not in death Thy memorial, In Sheol, who doth give thanks to Thee?

Read in context

  1. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
  2. 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
  3. 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
  4. 6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
  5. 7துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
Read all of Psalm 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.