Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 34:2 in Tamil

கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.

Karththarukkul en aaththumaa maenmaibaaraattum; sirumaippattavarkal athaikkaettu magizhuvaarkal.

Download verse image

Psalm 34:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
Open Tamil Contemporary Version
நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும்.
Tamil Easy Reading Version
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள். என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.

Psalm 34:2 in English

King James Version (KJV)
My soul shall make her boast in the LORD: the humble shall hear [thereof], and be glad.
World English Bible (WEB)
My soul shall boast in the LORD. The humble shall hear of it and be glad.
American Standard Version (ASV)
My soul shall make her boast in Jehovah: The meek shall hear thereof, and be glad.
Bible in Basic English (BBE)
My soul will say great things of the Lord: the poor in spirit will have knowledge of it and be glad.
Darby Translation (DBY)
My soul shall make its boast in Jehovah: the meek shall hear, and rejoice.
Webster's Bible (WBS)
My soul shall make her boast in the LORD: the humble shall hear [of it] and be glad.
Young's Literal Translation (YLT)
In Jehovah doth my soul boast herself, Hear do the humble and rejoice.

Read in context

  1. 1கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
  2. 2கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
  3. 3என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
  4. 4நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
Read all of Psalm 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.