Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:8 in Tamil

தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)

Thaevanukkul niththam maenmaibaaraattuvom; umathu naamaththai endrendraikkum thuthippom. (saelaa.)

Download verse image

Psalm 44:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்; உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
Open Tamil Contemporary Version
நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
Tamil Easy Reading Version
தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!

Psalm 44:8 in English

King James Version (KJV)
In God we boast all the day long, and praise thy name for ever. Selah.
World English Bible (WEB)
In God we have made our boast all day long. We will give thanks to your name forever. Selah.
American Standard Version (ASV)
In God have we made our boast all the day long, And we will give thanks unto thy name for ever. [Selah
Bible in Basic English (BBE)
Our pride is in God at all times, to his name we give praise for ever. (Selah.)
Darby Translation (DBY)
In God will we boast all the day, and we will praise thy name for ever. Selah.
Webster's Bible (WBS)
In God we boast all the day long, and praise thy name for ever. Selah.
Young's Literal Translation (YLT)
In God we have boasted all the day, And Thy name to the age we thank. Selah.

Read in context

  1. 6என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
  2. 7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
  3. 8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)
  4. 9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனேசெல்லாதிருக்கிறீர்.
  5. 10சத்துருவுக்கு நாங்கள் இடைந்துபின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.