Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:31 in Tamil

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

Avanudaiya thaevan aruliya vaetham avan iruthayaththil irukkirathu; avan nadaigalil ondrum pisaguvathillai.

Download verse image

Psalm 37:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
Open Tamil Contemporary Version
இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.

Psalm 37:31 in English

King James Version (KJV)
The law of his God [is] in his heart; none of his steps shall slide.
World English Bible (WEB)
The law of his God is in his heart. None of his steps shall slide.
American Standard Version (ASV)
The law of his God is in his heart; None of his steps shall slide.
Bible in Basic English (BBE)
The law of his God is in his heart; he will never make a false step.
Darby Translation (DBY)
the law of his God is in his heart; his goings shall not slide.
Webster's Bible (WBS)
The law of his God [is] in his heart; none of his steps shall slide.
Young's Literal Translation (YLT)
The law of his God [is] his heart, His steps do not slide.

Read in context

  1. 29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
  2. 30நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
  3. 31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
  4. 32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
  5. 33கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.