Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:30 in Tamil

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

Neethimaanudaiya vaay njaanaththai uraiththu, avanudaiya naavu niyaayaththaip paesum.

Download verse image

Psalm 37:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Tamil Easy Reading Version
ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.

Psalm 37:30 in English

King James Version (KJV)
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.
World English Bible (WEB)
The mouth of the righteous talks of wisdom. His tongue speaks justice.
American Standard Version (ASV)
The mouth of the righteous talketh of wisdom, And his tongue speaketh justice.
Bible in Basic English (BBE)
The mouth of the good man says words of wisdom; the talk of his tongue is of righteousness.
Darby Translation (DBY)
The mouth of the righteous proffereth wisdom, and his tongue speaketh judgment;
Webster's Bible (WBS)
The mouth of the righteous speaketh wisdom, and his tongue talketh of judgment.
Young's Literal Translation (YLT)
The mouth of the righteous uttereth wisdom, And his tongue speaketh judgment.

Read in context

  1. 28கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.
  2. 29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
  3. 30நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
  4. 31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
  5. 32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.