Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 38:2 in Tamil

உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

Ummudaiya ambugal enakkullae thaiththirukkirathu; umathu kai ennai iruththugirathu.

Download verse image

Psalm 38:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது.
Open Tamil Contemporary Version
உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர். உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.

Psalm 38:2 in English

King James Version (KJV)
For thine arrows stick fast in me, and thy hand presseth me sore.
World English Bible (WEB)
For your arrows have pierced me, your hand presses hard on me.
American Standard Version (ASV)
For thine arrows stick fast in me, And thy hand presseth me sore.
Bible in Basic English (BBE)
For your arrows have gone into my flesh, and I am crushed under the weight of your hand.
Darby Translation (DBY)
For thine arrows stick fast in me, and thy hand cometh down upon me.
Webster's Bible (WBS)
For thy arrows stick fast in me, and thy hand falleth heavy upon me.
Young's Literal Translation (YLT)
For Thine arrows have come down on me, And Thou lettest down upon me Thy hand.

Read in context

  1. 1கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
  2. 2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
  3. 3உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
  4. 4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
Read all of Psalm 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.