Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 38:4 in Tamil

என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

En akkiramangal en thalaikku maelaagap perugitru, avaigal paarachumaiyaippola ennaal thaangakkoodaatha paaramaayitru.

Download verse image

Psalm 38:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
Open Tamil Contemporary Version
நான் தாங்கமுடியாத சுமையைப்போல என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
Tamil Easy Reading Version
தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன். என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.

Psalm 38:4 in English

King James Version (KJV)
For mine iniquities are gone over mine head: as an heavy burden they are too heavy for me.
World English Bible (WEB)
For my iniquities have gone over my head. As a heavy burden, they are too heavy for me.
American Standard Version (ASV)
For mine iniquities are gone over my head: As a heavy burden they are too heavy for me.
Bible in Basic English (BBE)
For my crimes have gone over my head; they are like a great weight which is more than my strength.
Darby Translation (DBY)
For mine iniquities are gone over my head: as a heavy burden they are too heavy for me.
Webster's Bible (WBS)
For my iniquities have gone over my head: as a heavy burden they are too heavy for me.
Young's Literal Translation (YLT)
For mine iniquities have passed over my head, As a heavy burden — too heavy for me.

Read in context

  1. 2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
  2. 3உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
  3. 4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
  4. 5என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
  5. 6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
Read all of Psalm 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.