Psalm 38:5 in Tamil
என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
En mathigaettinimiththam en pungal azhugi naatrameduththathu.
Psalm 38:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
- Open Tamil Contemporary Version
- என் மதிகேட்டினால் எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
- Tamil Easy Reading Version
- நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
Psalm 38:5 in English
- King James Version (KJV)
- My wounds stink [and] are corrupt because of my foolishness.
- World English Bible (WEB)
- My wounds are loathsome and corrupt because of my foolishness.
- American Standard Version (ASV)
- My wounds are loathsome and corrupt, Because of my foolishness.
- Bible in Basic English (BBE)
- My wounds are poisoned and evil-smelling, because of my foolish behaviour.
- Darby Translation (DBY)
- My wounds stink, they are corrupt, because of my foolishness.
- Webster's Bible (WBS)
- My wounds are offensive, [and] are corrupt because of my foolishness.
- Young's Literal Translation (YLT)
- Stunk — become corrupt have my wounds, Because of my folly.
Read in context
- 3உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
- 4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
- 5என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
- 6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
- 7என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
Cross references
- Isaiah 1:5–6 ஏசாயா 1:5–6இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கபபடாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
- Jeremiah 8:22 எரேமியா 8:22கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
- Psalm 69:5 சங்கீதம் 69:5தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
- Psalm 38:7 சங்கீதம் 38:7என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
- Psalm 32:3 சங்கீதம் 32:3நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.