Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 39:13 in Tamil

நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Naan ini iraamarpogumunnae, thaeruthaladaiyumbadi ennidaththil porumaiyaayirum. (iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Psalm 39:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Open Tamil Contemporary Version
நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, நான் திரும்பவும் மகிழும்படியாய், உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைத் தனித்து விட்டுவிடும். நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

Psalm 39:13 in English

King James Version (KJV)
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.
World English Bible (WEB)
Oh spare me, that I may recover strength, before I go away and exist no more.”
American Standard Version (ASV)
Oh spare me, that I may recover strength, Before I go hence, and be no more.
Bible in Basic English (BBE)
Let your wrath be turned away from me, so that I may be comforted, before I go away from here, and become nothing.
Darby Translation (DBY)
Look away from me, and let me recover strength, before I go hence and be no more.
Webster's Bible (WBS)
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.
Young's Literal Translation (YLT)
Look from me, and I brighten up before I go and am not!

Read in context

  1. 11அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.)
  2. 12கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
  3. 13நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.