Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:5 in Tamil

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.

Avanudaiya naadkal immaaththiram endru kurikkappattirukkaiyaal, avanudaiya maathangalin thogai ummidaththil irukkirathu; avan kadanthubogakkoodaatha ellaiyai avanukku aerpaduththineer.

Download verse image

Job 14:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய நாட்கள் இவ்வளவுதான் என்று குறிக்கப்பட்டிருப்பதால், அவனுடைய மாதங்களின் எண்ணிக்கை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகமுடியாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
Open Tamil Contemporary Version
மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது. தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர். ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது.

Job 14:5 in English

King James Version (KJV)
Seeing his days [are] determined, the number of his months [are] with thee, thou hast appointed his bounds that he cannot pass;
World English Bible (WEB)
Seeing his days are determined, the number of his months is with you, and you have appointed his bounds that he can’t pass.
American Standard Version (ASV)
Seeing his days are determined, The number of his months is with thee, And thou hast appointed his bounds that he cannot pass;
Bible in Basic English (BBE)
If his days are ordered, and you have knowledge of the number of his months, having given him a fixed limit past which he may not go;
Darby Translation (DBY)
If his days are determined, if the number of his months is with thee, [and] thou hast appointed his bounds which he must not pass,
Webster's Bible (WBS)
Seeing his days [are] determined, the number of his months [is] with thee, thou hast appointed his bounds that he cannot pass;
Young's Literal Translation (YLT)
If determined are his days, The number of his months [are] with Thee, His limit Thou hast made, And he passeth not over;

Read in context

  1. 3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்து வைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
  2. 4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஓருவனுமில்லை.
  3. 5அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
  4. 6அவன் ஒரு கூலிக்காரனைப்போல்தன் நாளின் வேலையாயிற்று என்றுரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும்.
  5. 7ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.