Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:16 in Tamil

என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.

En ilachai niththam enakku munpaaga irukkirathu; en mugaththin vedkam ennai moodugirathu.

Download verse image

Psalm 44:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
Open Tamil Contemporary Version
என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர். என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.

Psalm 44:16 in English

King James Version (KJV)
For the voice of him that reproacheth and blasphemeth; by reason of the enemy and avenger.
World English Bible (WEB)
at the taunt of one who reproaches and verbally abuses, because of the enemy and the avenger.
American Standard Version (ASV)
For the voice of him that reproacheth and blasphemeth, By reason of the enemy and the avenger.
Bible in Basic English (BBE)
Because of the voice of him who says sharp and bitter words; because of the hater and him who is the instrument of punishment.
Darby Translation (DBY)
Because of the voice of him that reproacheth and blasphemeth; by reason of the enemy and the avenger.
Webster's Bible (WBS)
For the voice of him that reproacheth and blasphemeth; by reason of the enemy and avenger.
Young's Literal Translation (YLT)
Because of the voice of a reproacher and reviler, Because of an enemy and a self-avenger.

Read in context

  1. 14நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.
  2. 15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
  3. 16என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
  4. 17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.
  5. 18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.