Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:17 in Tamil

இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.

Ivaiyellaam engalmael vanthirunthum, ummai naangal marakkavum illai, ummudaiya udanpadikkaikkuth thurogambannavum illai.

Download verse image

Psalm 44:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.
Open Tamil Contemporary Version
நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்; ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.
Tamil Easy Reading Version
தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை. ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர். உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.

Psalm 44:17 in English

King James Version (KJV)
All this is come upon us; yet have we not forgotten thee, neither have we dealt falsely in thy covenant.
World English Bible (WEB)
All this has come on us, yet we haven’t forgotten you. We haven’t been false to your covenant.
American Standard Version (ASV)
All this is come upon us; yet have we not forgotten thee, Neither have we dealt falsely in thy covenant.
Bible in Basic English (BBE)
All this has come on us, but still we have kept you in our memory; and we have not been false to your word.
Darby Translation (DBY)
All this is come upon us; yet have we not forgotten thee, neither have we dealt falsely against thy covenant:
Webster's Bible (WBS)
All this is come upon us; yet we have not forgotten thee, neither have we dealt falsely in thy covenant.
Young's Literal Translation (YLT)
All this met us, and we did not forget Thee, Nor have we dealt falsely in Thy covenant.

Read in context

  1. 15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
  2. 16என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
  3. 17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.
  4. 18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
  5. 19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.