Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:25 in Tamil

எங்கள் ஆத்துமா புழுதிமட்டும்தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.

Engal aaththumaa puzhuthimattumthaazhnthirukkirathu; engal vayiru tharaiyodu ottiyirukkirathu.

Download verse image

Psalm 44:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
Open Tamil Contemporary Version
நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.
Tamil Easy Reading Version
நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம், தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.

Psalm 44:25 in English

King James Version (KJV)
For our soul is bowed down to the dust: our belly cleaveth unto the earth.
World English Bible (WEB)
For our soul is bowed down to the dust. Our body clings to the earth.
American Standard Version (ASV)
For our soul is bowed down to the dust: Our body cleaveth unto the earth.
Bible in Basic English (BBE)
For our souls are crushed down to the dust: our bodies are stretched out on the earth.
Darby Translation (DBY)
For our soul is bowed down to the dust; our belly cleaveth unto the earth.
Webster's Bible (WBS)
For our soul is bowed down to the dust: our belly cleaveth to the earth.
Young's Literal Translation (YLT)
For bowed to the dust hath our soul, Cleaved to the earth hath our belly.

Read in context

  1. 23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
  2. 24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
  3. 25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும்தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
  4. 26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும். (சோசனீம் என்னும் வாத்தியத்திலேவாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்.)
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.