Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:26 in Tamil

எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும். (சோசனீம் என்னும் வாத்தியத்திலேவாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்.)

Engalukku oththaasaiyaaga ezhuntharulum; ummudaiya kirubaiyinimiththam engalai meettuvidum. (sosaneem ennum vaaththiyaththilaevaasikkak koraagin puththirarilulla iraagaththalaivanukku oppuvikkappatta naesappaattaagiya sangeetham.)

Download verse image

Psalm 44:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
Open Tamil Contemporary Version
நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.

Psalm 44:26 in English

King James Version (KJV)
Arise for our help, and redeem us for thy mercies’ sake.
World English Bible (WEB)
Rise up to help us. Redeem us for your loving kindness’ sake.
American Standard Version (ASV)
Rise up for our help, And redeem us for thy lovingkindness’ sake.
Bible in Basic English (BBE)
Up! and come to our help, and give us salvation because of your mercy.
Darby Translation (DBY)
Rise up for our help, and redeem us for thy loving-kindness' sake.
Webster's Bible (WBS)
Arise for our help, and redeem us for thy mercies' sake.
Young's Literal Translation (YLT)
Arise, a help to us, And ransom us for thy kindness' sake.

Read in context

  1. 24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
  2. 25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும்தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
  3. 26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும். (சோசனீம் என்னும் வாத்தியத்திலேவாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்.)
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.