Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:5 in Tamil

உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

Ummaalae engal saththurukkalaik keezhae vizhaththaakki, engalukku virothamaay ezhumbugiravarkalai ummudaiya naamaththinaal mithippom.

Download verse image

Psalm 44:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
Open Tamil Contemporary Version
உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.
Tamil Easy Reading Version
என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம். உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.

Psalm 44:5 in English

King James Version (KJV)
Through thee will we push down our enemies: through thy name will we tread them under that rise up against us.
World English Bible (WEB)
Through you, we will push down our adversaries. Through your name, we will tread down those who rise up against us.
American Standard Version (ASV)
Through thee will we push down our adversaries: Through thy name will we tread them under that rise up against us.
Bible in Basic English (BBE)
Through you will we overcome our haters; by your name will they be crushed under our feet who are violent against us.
Darby Translation (DBY)
Through thee will we push down our adversaries; through thy name will we tread them under that rise up against us.
Webster's Bible (WBS)
Through thee will we push down our enemies: through thy name we will tread them under that rise up against us.
Young's Literal Translation (YLT)
By Thee our adversaries we do push, By Thy name tread down our withstanders,

Read in context

  1. 3அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்க வில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
  2. 4தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
  3. 5உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
  4. 6என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
  5. 7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.