Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:13 in Tamil

சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

Singaththinmaelum viriyan paambinmaelum nee nadanthu, paalasingaththaiyum valusarppaththaiyum mithiththuppoduvaay.

Download verse image

Psalm 91:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
Open Tamil Contemporary Version
நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்; இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய்.
Tamil Easy Reading Version
சிங்கங்களின் மேலும் விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.

Psalm 91:13 in English

King James Version (KJV)
Thou shalt tread upon the lion and adder: the young lion and the dragon shalt thou trample under feet.
World English Bible (WEB)
You will tread on the lion and cobra. You will trample the young lion and the serpent underfoot.
American Standard Version (ASV)
Thou shalt tread upon the lion and adder: The young lion and the serpent shalt thou trample under foot.
Bible in Basic English (BBE)
You will put your foot on the lion and the snake; the young lion and the great snake will be crushed under your feet.
Darby Translation (DBY)
Thou shalt tread upon the lion and the adder; the young lion and the dragon shalt thou trample under foot.
Webster's Bible (WBS)
Thou shalt tread upon the lion and adder: the young lion and the dragon shalt thou trample under feet.
Young's Literal Translation (YLT)
On lion and asp thou treadest, Thou trampest young lion and dragon.

Read in context

  1. 11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
  2. 12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
  3. 13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
  4. 14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
  5. 15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.