Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 45:16 in Tamil

உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

Umathu pithaakkalukkup pathilaaga umathu kumaarar iruppaarkal; avarkalaip poomiyengum pirabukkalaaga vaippeer.

Download verse image

Psalm 45:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
Open Tamil Contemporary Version
உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.
Tamil Easy Reading Version
அரசே, உம் மகன்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.

Psalm 45:16 in English

King James Version (KJV)
Instead of thy fathers shall be thy children, whom thou mayest make princes in all the earth.
World English Bible (WEB)
Your sons will take the place of your fathers. You shall make them princes in all the earth.
American Standard Version (ASV)
Instead of thy fathers shall be thy children, Whom thou shalt make princes in all the earth.
Bible in Basic English (BBE)
Your children will take the place of your fathers; so that you may make them rulers over all the earth.
Darby Translation (DBY)
Instead of thy fathers shall be thy sons; princes shalt thou make them in all the earth.
Webster's Bible (WBS)
Instead of thy fathers shall be thy children, whom thou mayest make princes in all the earth.
Young's Literal Translation (YLT)
Instead of thy fathers are thy sons, Thou dost appoint them for princes in all the earth.

Read in context

  1. 14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
  2. 15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
  3. 16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
  4. 17உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள். (அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டு.)
Read all of Psalm 45

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.