Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:30 in Tamil

ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

Oru santhathi avarais saevikkum; thalaimurai thalaimuraiyaaga athu aandavarudaiya santhathi ennappadum.

Download verse image

Psalm 22:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
Open Tamil Contemporary Version
பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும்.
Tamil Easy Reading Version
வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள். என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.

Psalm 22:30 in English

King James Version (KJV)
A seed shall serve him; it shall be accounted to the Lord for a generation.
World English Bible (WEB)
Posterity shall serve him. Future generations shall be told about the Lord.
American Standard Version (ASV)
A seed shall serve him; It shall be told of the Lord unto the [next] generation.
Bible in Basic English (BBE)
A seed will be his servant; the doings of the Lord will be made clear to the generation which comes after.
Darby Translation (DBY)
A seed shall serve him; it shall be accounted to the Lord for a generation.
Webster's Bible (WBS)
A seed shall serve him; it shall be accounted to the LORD for a generation.
Young's Literal Translation (YLT)
A seed doth serve Him, It is declared of the Lord to the generation.

Read in context

  1. 28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
  2. 29பூமியின் செல்வவான்கள்யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
  3. 30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
  4. 31அவர்கள் வந்து; அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.