Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 48:6 in Tamil

அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போலவேதனைப்பட்டார்கள்.

Angae nadukkangondu, pirasavavaethanaippadugira sthireeyaippolavaethanaippattaarkal.

Download verse image

Psalm 48:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.
Tamil Easy Reading Version
அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.

Psalm 48:6 in English

King James Version (KJV)
Fear took hold upon them there, [and] pain, as of a woman in travail.
World English Bible (WEB)
Trembling took hold of them there, pain, as of a woman in travail.
American Standard Version (ASV)
Trembling took hold of them there, Pain, as of a woman in travail.
Bible in Basic English (BBE)
Shaking came on them and pain, as on a woman in childbirth.
Darby Translation (DBY)
Trembling took hold upon them there; anguish, as of a woman in travail.
Webster's Bible (WBS)
Fear took hold upon them there, [and] pain, as of a woman in travail.
Young's Literal Translation (YLT)
Trembling hath seized them there, Pain, as of a travailing woman.

Read in context

  1. 4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
  2. 5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
  3. 6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போலவேதனைப்பட்டார்கள்.
  4. 7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
  5. 8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
Read all of Psalm 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.