Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 48:4 in Tamil

இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

Itho, raajaakkal koodikkondu, aegamaayk kadanthuvanthaarkal.

Download verse image

Psalm 48:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,
Tamil Easy Reading Version
ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.

Psalm 48:4 in English

King James Version (KJV)
For, lo, the kings were assembled, they passed by together.
World English Bible (WEB)
For, behold, the kings assembled themselves, they passed by together.
American Standard Version (ASV)
For, lo, the kings assembled themselves, They passed by together.
Bible in Basic English (BBE)
For see! the kings came together by agreement, they were joined together.
Darby Translation (DBY)
For behold, the kings assembled themselves, they passed by together;
Webster's Bible (WBS)
For lo, the kings were assembled, they passed by together.
Young's Literal Translation (YLT)
For, lo, the kings met, they passed by together,

Read in context

  1. 2வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
  2. 3அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
  3. 4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
  4. 5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
  5. 6அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போலவேதனைப்பட்டார்கள்.
Read all of Psalm 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.