Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 49:18 in Tamil

அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,

Avan uyirodirukkaiyil than aaththumaavai vaazhththinaalum: nee unakku nanmaiyai naadinaay endru manushar avanaip pugazhnthaalum,

Download verse image

Psalm 49:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,
Open Tamil Contemporary Version
அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும். தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.

Psalm 49:18 in English

King James Version (KJV)
Though while he lived he blessed his soul: and [men] will praise thee, when thou doest well to thyself.
World English Bible (WEB)
Though while he lived he blessed his soul— and men praise you when you do well for yourself—
American Standard Version (ASV)
Though while he lived he blessed his soul (And men praise thee, when thou doest well to thyself),
Bible in Basic English (BBE)
Though he might have pride in his soul in his life-time, and men will give you praise if you do well for yourself,
Darby Translation (DBY)
Though he blessed his soul in his lifetime, — and men will praise thee when thou doest well to thyself, —
Webster's Bible (WBS)
Though while he lived he blessed his soul: and [men] will praise thee, when thou doest well to thyself.
Young's Literal Translation (YLT)
For his soul in his life he blesseth, (And they praise thee when thou dost well for thyself.)

Read in context

  1. 16ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
  2. 17அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
  3. 18அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,
  4. 19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
  5. 20கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். (ஆசாபின் சங்கீதம்)
Read all of Psalm 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.