Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 49:7 in Tamil

ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,

Oruvanaavathu, than sagotharan azhivaik kaanaamal ini endraikkum uyirodirukkumbadi,

Download verse image

Psalm 49:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
Open Tamil Contemporary Version
ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
Tamil Easy Reading Version
மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது. நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.

Psalm 49:7 in English

King James Version (KJV)
None [of them] can by any means redeem his brother, nor give to God a ransom for him:
World English Bible (WEB)
none of them can by any means redeem his brother, nor give God a ransom for him.
American Standard Version (ASV)
None [of them] can by any means redeem his brother, Nor give to God a ransom for him
Bible in Basic English (BBE)
Truly, no man may get back his soul for a price, or give to God the payment for himself;
Darby Translation (DBY)
None can by any means redeem his brother, nor give to God a ransom for him,
Webster's Bible (WBS)
None [of them] can by any means redeem his brother, nor give to God a ransom for him:
Young's Literal Translation (YLT)
A brother doth no one at all ransom, He doth not give to God his atonement.

Read in context

  1. 5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?
  2. 6தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
  3. 7ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
  4. 8எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
  5. 9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
Read all of Psalm 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.