Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 49:8 in Tamil

எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.

Evvithaththinaalaavathu avanai meettukkollavum, avanimiththam meedkumborulai thaevanukkuk kodukkavungoodaathae.

Psalm 49:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
Open Tamil Contemporary Version
ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
Tamil Easy Reading Version
ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.

Psalm 49:8 in English

King James Version (KJV)
(For the redemption of their soul [is] precious, and it ceaseth for ever:)
World English Bible (WEB)
For the redemption of their life is costly, no payment is ever enough,
American Standard Version (ASV)
(For the redemption of their life is costly, And it faileth for ever),
Bible in Basic English (BBE)
(Because it takes a great price to keep his soul from death, and man is not able to give it.)
Darby Translation (DBY)
(For the redemption of their soul is costly, and must be given up for ever,)
Webster's Bible (WBS)
(For the redemption of their soul [is] precious, and it ceaseth for ever:)
Young's Literal Translation (YLT)
And precious [is] the redemption of their soul, And it hath ceased — to the age.

Read in context

  1. 6தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
  2. 7ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
  3. 8எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
  4. 9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
  5. 10ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
Read all of Psalm 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.