Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 5:12 in Tamil

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் செமினீத்தென்னும் இராகத் தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Karththaavae, neer neethimaanai aaseervathiththu, kaaruniyam ennung kaedagaththinaal avanais soozhnthugolluveer. (neginoththennum vaaththiyaththil semineeththennum iraagath thaal vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 5:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால் அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.

Psalm 5:12 in English

King James Version (KJV)
For thou, LORD, wilt bless the righteous; with favour wilt thou compass him as [with] a shield.
World English Bible (WEB)
For you will bless the righteous. LORD, you will surround him with favor as with a shield.
American Standard Version (ASV)
For thou wilt bless the righteous; O Jehovah, thou wilt compass him with favor as with a shield.
Bible in Basic English (BBE)
For you, Lord, will send a blessing on the upright man; your grace will be round him, and you will be his strength.
Darby Translation (DBY)
For thou, Jehovah, wilt bless the righteous [man]; with favour wilt thou surround him as [with] a shield.
Webster's Bible (WBS)
For thou, LORD, wilt bless the righteous; with favor wilt thou compass him as [with] a shield.
Young's Literal Translation (YLT)
For Thou blessest the righteous, O Jehovah, As a buckler with favour dost compass him!

Read in context

  1. 10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
  2. 11உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
  3. 12கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் செமினீத்தென்னும் இராகத் தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.